71வது சுதந்திர தின விழா(2)

     பொன்னுச்சாமி நடுநிலைப் பள்ளி ராஜவல்லிபுரத்தில், வேணுவனம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் President Rtn.Balaji தலைமையுரையாற்ற நமது வேணுவனம் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் Rtn.GoldanPAG.MPHF.Shona.G.Sankaranarayanan தேசியகொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். செயலாளர் Rtn.MPHF.S.வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்குப்பின் தேசியகீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.விழா நிறைவில் மாணவ மாணவிகளுக்கு வேணுவனம் ரோட்டரி சார்பில் காலை உணவு (sponsored by Rtn.PAG.MPHF. Shona Sankar ) வழங்கப்பட்டது.

நட்புடன்…

Rtn.MPHF.G.கோமதி சங்கர்
Digital Rotary Officer,
வேணுவனம் ரோட்டரி.

Advertisements