71வது சுதந்திர தின விழா

   திருநெல்வேலி டவுண் மாநகராட்சி கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வேணுவனம் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் Rtn.PAG.Major Donor.Royal’s M.Subramanian தேசியகொடியினை ஏற்றிவைத்து
உரைநிகழ்த்தினார்.

     விழாவில் சங்க நிர்வாகிகள் AG. Designate Rtn.MPHF.சுபா சங்கர், immediate Past President Rtn.MPHF.CGD.Swaminathan, முன்னாள் செயலாளர் Rtn.MPHF.G.கோமதி சங்கர், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

     வவுசி திடலில் இன்று நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டங்களில் தேர்ச்சி விழுக்காட்டில் சாதனைக்காக கல்லணை பள்ளி முதல் பரிசு பெற்றது அதற்கான கோப்பையை விழாவில் தலைமை ஆசிரியை திருமதி நாச்சியார் அவர்களிடம் வழங்கப்பட்டது. மாணவிகளுக்கு வேணுவனம் ரோட்டரி சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்குப்பின் தேசியகீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

நட்புடன்…

Rtn.MPHF.G.கோமதி சங்கர்
Digital Rotary Officer,
வேணுவனம் ரோட்டரி

Advertisements

71வது சுதந்திர தின விழா(2)

     பொன்னுச்சாமி நடுநிலைப் பள்ளி ராஜவல்லிபுரத்தில், வேணுவனம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் President Rtn.Balaji தலைமையுரையாற்ற நமது வேணுவனம் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் Rtn.GoldanPAG.MPHF.Shona.G.Sankaranarayanan தேசியகொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். செயலாளர் Rtn.MPHF.S.வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்குப்பின் தேசியகீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.விழா நிறைவில் மாணவ மாணவிகளுக்கு வேணுவனம் ரோட்டரி சார்பில் காலை உணவு (sponsored by Rtn.PAG.MPHF. Shona Sankar ) வழங்கப்பட்டது.

நட்புடன்…

Rtn.MPHF.G.கோமதி சங்கர்
Digital Rotary Officer,
வேணுவனம் ரோட்டரி.